வியாழன், 16 ஜனவரி, 2014

அன்னபேதி செந்தூரம்.

அன்னபேதி முறைபடி சுத்தி செய்து ஒரு குடுவையில் பாதி போட்டு மேல் அகல் முடி சீலைமன் செய்து 20 வரட்டியில் புடமிடவும்.செந்துரமாகும்.
இந்த செந்தூரம் சுண்ணாம்பு சத்து உள்ளது.எனவே ஒரு பாத்திரத்தில் மேற்படி செந்தூரத்தை போட்டு அதற்கு 3 விரல்கிடை மேல் நீர் இருக்கும் படி ஊற்றவும்,தண்ணீர் சூடு உண்டாகும்.அப்படியே அரை நாள் விட்டுவிடவும்.மாலை மருந்துக்கு மேல் உள்ள நீரை மட்டும் நீக்கவும்.மறுநாள் மறுபடியும் 3 விரல்கிடை நீரை ஊற்றவும்.மாலை உலர விடவும்.இப்படியே 3 முறை செய்யவும்.பின்னர் ஈரம் போக உலர்த்தி கல்வத்திலிட்டு அரைத்து புட்டியில் காற்று புகாமல் பதனம் பண்ணவும்.

அன்னபேதி :



சுத்தி செய்த அன்னபேதி 


குடுவையில் பாதி போட்டு அடைத்தல் 


சீலைமண் செய்தல் 


20 எருவில் புடமிடுதல் 


புடமிட்ட அன்னபேதி 



மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.